Thursday 26 December 2013

வாசகர்கள் வாங்கும் நூல்களுக்குப் பதிப்பகங்கள் அதிகம் தள்ளுபடி தர வேண்டுமா?

'வாசகர்கள் வாங்கும் நூல்களுக்குப் பதிப்பகங்கள் அதிகம் தள்ளுபடி தர வேண்டுமா?' என்ற கேள்வி ஒவ்வொரு சென்னை புத்தகக் கண்காட்சி  துவங்கு முன்னரும் எழுகிறது.

எனக்கு நிஜமாகவே புரியவில்லை! ஒரு சினிமாவுக்கு டிக்கெட் வாங்கும் போதோ, ஒரு உணவு விடுதிக்குப் போகும்போதோ,  தன் பிள்ளைகளுக்கு இன்ஜினியரிங் சீட் வாங்க முனையும்போதோ இந்த கேள்வியை ஒரு தமிழன் கேட்பதில்லை. ஆனால், ஏழேழு தலைமுறைக்கும் தொடர்ந்து பயனளிக்கும் 'நூல் வாசிப்பு' என்று வரும்போது மட்டும் மறக்காமல் இதைக் கேட்கிறான்.

நான் தமிழன் என்று பெருமைப்படுவதா அல்லது சிறுமைப் படுவதா?

இதற்க்குப் பதிப்பாளர்கள் சிலரும்  காரணம் என்று நினைக்கிறேன். போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடியைத் தர வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள். கீழ் கண்ட காரணங்கள் அவற்றில் சில.

  1. அரசு நூலகங்களுக்குத் தங்கள் நல்ல நூல்கள் தேர்வு செய்யப்படாமை, 
  2. சில புத்தக விற்பனையாளர்கள் வாங்கிய நூல்களுக்கான பில் தொகையை ஆண்டுக் கணக்கில் தராமலே அலைக்கழித்தல்.
  3. ஒரு நல்ல நூலைப் பல காலம் உழைத்து தயாரித்து, உருவாக்கி, வெளியிட்டு சந்தையை உருவாக்கிய பிறகு, சுலபமாக  அதே நூலை வாங்கி சாம்பிள் ஆகக் கொடுத்து வேறு தலைப்பில் வேறு  ஒருவரை வைத்து எழுதி வெளியிடும் பதிப்பாளர்கள்.
இவை தவிர வேறு பல காரணங்களும் இருக்கலாம்! ஆனால், தமிழனின் நிலை இப்படித்தான் இருக்கும் என்றால், என் மூன்றாம் தலைமுறையைத் தமிழறியாமலே  வளர்த்து விடலாமா என்று தோன்றுகிறது.
அவ்வளவு வெறுப்பாக இருக்கிறது.

Monday 9 December 2013

Catalogue of books 11-12-2021



Pioneer Publications
(விலைகள் மாறுதலுக்குட்பட்டவை)

Price List

Name of the book Name of the book(தமிழ் எழுத்துரு) MRP
Bk No. Business and Sales
தொழில் மற்றும் விற்பனை

1 Neengal Sirantha Virpanaiyalaraga Venduma நீங்கள் சிறந்த விற்பனையாளராக வேண்டுமா? 90.00
2 Vyapara Vetriku vazhigatti வியாபார வெற்றிக்கு வழிகாட்டி  100.00
3
Virpanaiyil Vitthiyasamana soozhnilaigalai
samalippathu eppadi?
விற்பனையில் வித்தியாசமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி? 50.00

Language training மொழிப் பயிற்சி நூல்கள் 
4 Hindiyil Pesa eliya vazhi ஹிந்தியில் பேச எளிய வழி  50.00
5 Aangilam Pesa eliya vazhi ஆங்கிலம் பேச எளிய வழி  100.00
Science and technology அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் 
6

7a 
Screen Printing(Tamil)

Nilathadi neer ariviyal
ஸ்க்ரீன் பிரிண்டிங்(தமிழ்)
நிலத்தடி நீர் அறிவியல்
35.00


79.00
 7b  Jala Vignanam ஜல விஞ்ஞானம்  17.00
8 En Iniya kani poriye என் இனிய கணிப்பொறியே  10.00
9 Printing Block Seiyvathu eppadi? பிரிண்டிங் பிளாக் செய்வது எப்படி? 50.00
10 Avasara Kala Generatergal அவசரகால ஜெனரேட்டர்கள் 30.00
11 Cinema Projector Mechanism சினிமா ப்ரொஜெக்டர் மெக்கானிசம்  30.00
12 Sirappai Vazha Sila Sinthanaigal சிறப்பாய் வாழ சில சிந்தனைகள் 55.00

Music Books (General) இசை நூல்கள்(பொது)
13 Karnataka Sangeetha Kacheri Kaiyedu கர்நாடக சங்கீத கச்சேரி கையேடு 150.00
14 Handbook of Carnatic Music(English) Handbook of Carnatic Music(English) 160.00

Music Books(Training) இசை நூல்கள்(பயிற்சி)
15 Pioneer Sangeetha Balapadam பயனீர் சங்கீத பால பாடம்  75.00
16 Pioneer Sangeetha Varnamala பயனீர் சங்கீத வர்ணமாலா  90.00
17 Pioneer Adippadai Varnamala பயனீர் அடிப்படை வர்ணமாலா  20.00
18 Pioneer Sangeetha Keerthanamala பயனீர் சங்கீத கீர்தனமாலா  65.00
19 Kacheriketra Sila Tamil Keerthanaigal கசெரிகேற்ற சில தமிழ் கீர்த்தனைகள்  40.00
20 Music Books(With Notations) இசை நூல்கள்(இசைக் குறிப்புகளுடன்)
21 Thiruppavai(Swaram) திருப்பாவை 60.00
22 Badrachalam Ramadasar Keerthanaigal(Swaram)- பத்ராசலம் இராமதாசர் கீர்த்தனைகள்  235.00
23 Mummoorthigal Keerthanaigal(Swaram)-In print மும்மூர்த்திகள் கீர்த்தனைகள்  0.00
24
25a
Baarathiyaar Paadalgal(Swaram)
Oonjal paadalka
பாரதியார் பாடல்கள்
ஶ்ரீரங்கநாதன்-ரங்கநாயகி ஊஞ்சல் பாடல்கள்
90.00
210.00


Keerthanaigal கீர்த்தனைகள் (சாஹித்யம்)
25 Thyagaraja Keerthanaigal (Pkt) தியாகராஜர் கீர்த்தனைகள்(கையடக்க பதிப்பு) 60.00
26 Sri Annamacharya Keerthanaigal (Pkt) ஸ்ரீ அன்னமாச்சார்யா கீர்த்தனைகள்(கையடக்க பதிப்பு) 00.00
27 Sri Purandaradasar Keerthanaigal (Pkt) ஸ்ரீ புரந்தரதாசர் கீர்த்தனைகள்(கையடக்க பதிப்பு) 35.00
28 Ramadasar Keerthanaigal (Pkt) இராமதாசர் கீர்த்தனைகள்(கையடக்க பதிப்பு) 35.00
29 Thiruvarur Mummoorthigal Keerthanaigal (Pkt) திருவாரூர் மும்மூர்த்திகள் கீர்த்தனைகள்(கையடக்க பதிப்பு) 30.00
30 Ramanadaga Keerthanaigal (Pkt)
Arunachala Kavirayar
இராமநாடகக் கீர்த்தனைகள்(கையடக்க பதிப்பு) 0.00
31 Ragabavam Thathumbum Tamil Keerthanaigal (Pkt) இராகபாவம் ததும்பும் தமிழ்க் கீர்த்தனைகள்(கையடக்க பதிப்பு) 0.00
32 Thiruppallandu (Pkt) திருப்பல்லாண்டு(கையடக்க பதிப்பு) 20.00
33 Divya Prabanda Keerthanaigal (Regular) திவ்ய பிரபந்த கீர்த்தனைகள் (கிரவுன் 1x8) 75.00
34 Ramanadaga Keerthanaigal (Cr 1x8)
Arunachala Kavirayar
இராமநாடகக் கீர்த்தனைகள்(கிரவுன்1x8) 75.00
35 Ragabavam Thathumbum Tamil Keerthanaigal
(Cr 1x8)
இராகபாவம் ததும்பும் தமிழ்க் கீர்த்தனைகள்(கிரவுன் 1x8) 115.00
36 Arohanam Avarohanam(Pkt) ஆரோஹனம் அவரோஹனம்(கையடக்க பதிப்பு) 6.00
37 Child Names குழந்தைப் பெயர்கள்
38 Anbu Kuzhainthagalukku Athirshta Peyargal அன்புக் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர்கள் 79.00
39 Pirantha Natchathirapadi
Athirshtam Tharum Peyargal
பிறந்த நட்சத்திரப்படி அதிர்ஷ்டம் தரும் பெயர்கள் 45.00
40 Homam Books ஹோமம் நூல்கள்
41 Ganapathi Homam கணபதி ஹோமம் 80.00
42 Navagraha Homam நவக்ரஹ ஹோமம் 120.00
43 Maha Mruthyunjaya Homam மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் 100.00
44 Ayushya Homam (children) ஆயுஷ்ய ஹோமம்(குழந்தை) 120.00
45 Mahalakshmi Homam மஹாலக்ஷ்மி ஹோமம் 100.00
46 Lagu Sudharsana Homam லகு சுதர்சன ஹோமம் 79.00
47 Varahi Homam வாராஹி ஹோமம் 240.00
48 Prathyangira Homam ப்ரத்யங்கிரா ஹோமம் 210.00
49 Lakshmi Hayagrivar Homam லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் 75.00
50 Lakshmi Narasimhar Homam லக்ஷ்மி நரசிம்ஹர்  ஹோமம் 75.00
51 Swayamvara Parvathi Homam ச்வயம்வரா பார்வதீ  ஹோமம் 100.00
52 Santhana Gopala Homam சந்தான கோபால  ஹோமம் 100.00
53 Dhanvanthri Homam தன்வந்த்ரி ஹோமம் 79.00
54 Lakshmi Kubhera Homam லக்ஷ்மி குபேர  ஹோமம் 79.00
55 Gayathri Homam காயத்ரி ஹோமம் 45.00

Pooja Books பூஜை நூல்கள்

56 Sri Sathyanarayana Viratha Poojai சத்யநாராயண விரத பூஜை 30.00
57 Varalakshmi Viratha Poojai வரலக்ஷ்மி விரத பூஜை 40.00
58 Ekathasi Viradha Mahathmiyam ஏகாதசி விரத மகாத்மியம் 30.00
59 Viradhangalum Pandigaigalum விரதங்களும் பண்டிகைகளும் 00.00
60 Viratha Samaan Patiyal விரத சாமான் பட்டியல் 45.00
61 Yajurvedha Thrikaala Sandhyavandanam(S.S.R) சந்த்யாவந்தனம் (எஸ்.எஸ். ராகவன்) 00.00
62 Adhithya Hrudayam(S.S.R.) ஆதித்ய ஹ்ருதயம் (எஸ்.எஸ். ராகவன்) 20.00
63 Baja Govindham(SSR) பஜ கோவிந்தம்  (எஸ்.எஸ். ராகவன்) 10.00
64 Plan tharum Ragukala Poojai பலன் தரும் ராகுகால பூஜை 00.00
65 Vinayaga Poojai விநாயக பூஜை 10.00
66 Sri Durga Poojai ஸ்ரீ துர்க்கா  பூஜை 00.00
67 Mahalakshmi Poojai மஹாலக்ஷ்மி பூஜை 40.00
68 Sarva Devatha Ashtothra Satha Namavali சர்வதேவதா அஷ்டோத்ரசத நாமாவளி  0.00

Pithru Karma Books பித்ரு கர்மா நூல்கள்
69 Sooktha mala(pkt) சூக்தமாலா(கையடக்க பதிப்பு) 12.00
70
Amavasya Tharpanam(S.S. Ragavan)
அமாவாஸ்ய தர்ப்பணம் (எஸ்.எஸ். ராகவன்) 10.00
71  Ayira Vysya Chettiar Amavasai  Tharpanam ஆயிர வைச்ய செட்டியார் அமாவாஸ்ய தர்ப்பணம்  5.00



Andhra Pathathi Books ஆந்திர பத்ததி நூல்கள்(மல்லாஜி)
73
73a


73b
Abasthamba Abara Prayogam (16 day rituals)

Vivaaha mantrangal

Bramhopadesam

ஆபஸ்தம்ப அபர பிரயோகம்(16 நாள் காரியம்)
விவாஹ மந்த்ரங்கள்
ப்ரம்ஹோபதேசம்
240.00

50.00
75.00
74 Abasthamba Sradha Prayogam ஆபஸ்தம்ப ச்ராத்த பிரயோகம் 80.00
75 Abasthamba Poorva Prayogam ஆபஸ்தம்ப பூர்வபிரயோகம் 360.00
76 Sashtiyaptha, Bhimaratha, Sathabisheka Shanthi சஷ்டியப்த, பீமரத, சதாபிஷேக சாந்தி 40.00
77 Abasthamba Darsa (Amavasya) Tharpanam ஆபஸ்தம்ப தர்ச (அமாவச்ய) தர்ப்பணம்(கையடக்க பதிப்பு) 15.00
78 Sookthathi சூக்தாதி 65.00
79 Sandhya vandhanam(Andra Pathathi) சந்தியாவந்தனம்(கையடக்க பதிப்பு) 7.00 
Sthothramala's ஸ்தோத்ரமாலா நூல்கள்
80 Aanjaneya Prabhavam ஆஞ்சநேய ப்ரபாவம் 14.00
81 Varahi Sthothrangal வாராஹி ஸ்தோத்ரங்கள்  25.00
82 Prathyangira Sthothrangal ப்ரத்யங்கிரா ஸ்தோத்ரங்கள்  30.00
83 Lakshmi Hayagrivar Lagu Sthothramala லக்ஷ்மி ஹயக்ரீவர் லகு ஸ்தோத்ரமாலா 5.00
84 Lakshmi Narasimhar Lagu Sthothramala லக்ஷ்மி நரசிம்ஹர் லகு ஸ்தோத்ரமாலா 5.00
85 Santhana Gopala Lagu Sthothramala சந்தான கோபால லகு ஸ்தோத்ரமாலா 5.00
86 Dhanvanthri  Sthothramala தன்வந்தரி ஸ்தோத்ரமாலா 15.00
87 Sudharsana Lagu Sthothramala சுதர்சன லகு ஸ்தோத்ரமாலா 9.00
88 Mahalakshmi lagu Sthothramala மஹாலக்ஷ்மி லகு ஸ்தோத்ரமாலா 9.00
89 Sri Subramanya Bhujangam ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் 8.00
90 Devi Sthothramala தேவி ஸ்தோத்ரமாலா 23.00
91 Navagraha Sthothramala நவக்ரஹ ஸ்தோத்ரமாலா 25.00
92 Nalamum Valamum Tharum Narasimha Sthothrangal நலமும் வளமும் தரும் நரசிம்ஹர் ஸ்தோத்ரமாலா 25.00
93 Pradhosha Vazhipadu(not available) பிரதோஷ வழிபாடு 0.00
94 Navagraha Peeta Nivarani (Pkt) நவக்ரஹ பீடா நிவாரணி (கையடக்க பதிப்பு) 5.00
95 Kandha Sashti Kavasangal (Pkt)(not available)  கந்த சஷ்டி கவசங்கள் (கையடக்க பதிப்பு)
96 Sivapuranam (Pkt) சிவபுராணம் (கையடக்க பதிப்பு) 7.00
97 Kandaralangaram (Pkt) கந்தரலங்காரம் (கையடக்க பதிப்பு) 0.00
98 Kandar kali venba(Pkt) கந்தர் கலிவெண்பா (கையடக்க பதிப்பு) 0.00

99 


Parayana  Ramayanam                    
பாராயண இராமாயணம்25.00

Ayyappan Songs ஐயப்பன் பாடல்கள்
100 Bajanai Padalgal Part-1 பஜனைப் பாடல்கள் - 1 45.00
101 Bajanai Padalgal Part-2 பஜனைப் பாடல்கள் - 2 45.00
102 Ayyappan Mellisai Padalgal ஐயப்பன் மெல்லிசைப் பாடல்கள் 18.00
103 Ayyappan Thinasari Vazhipaadu (Pkt) ஐயப்பன் தினசரி வழிபாடு (கையடக்க பதிப்பு) 7.00
104 Bajanai Paadalgal (Pkt) பஜனைப் பாடல்கள் (கையடக்க பதிப்பு) 15.00
105 Hari Bajanavali ஹரி பஜனாவளி 0.00

Durgai Songs துர்க்கை பாடல்கள்
106 Durgai Thuthi Paadalgal - 1 துர்கையின் துதிப் பாடல்கள் -1 35.00
107 Durgai Thuthi Paadalgal - 2 துர்கையின் துதிப் பாடல்கள் -2 25.00
108 Durgai Thuthi Paadalgal - 3 துர்கையின் துதிப் பாடல்கள் -3 20.00
109 Durgai Thuthi Paadalgal - 4 துர்கையின் துதிப் பாடல்கள் -4 25.00
110
110a 
Durgai Thuthi Paadalgal - 5
Durgai Thuthi Paadalgal(5 parts ) 
துர்கையின் துதிப் பாடல்கள் -5
துர்க்கையின் துதிப் பாடல்கள்(5 பாகங்கள்)
30.00
225.00
111 Palan Tharum Pathigangal பலன் தரும் இராகுகால பூஜை 00.00
112 Kavalaiyai Pokkum Kavasa Kothu கவலையைப் போக்கும் கவசக் கொத்து 0.00

Murugan Songs முருகன் பாடல்கள்
113 Thithikkum Thirupugazh (Pkt) தித்திக்கும் திருப்புகழ்(கையடக்க பதிப்பு) 30.00
114 Murugan arutpadalgal முருகன் அருட்பாடல்கள் 20.00
115 Kavadi Pattu காவடிப் பாட்டு 12.00
116 Arupadai Veedugalin Kandha Sashti Kavasangal ஆறுபடை  வீடுகளின் கந்த சஷ்டி கவசங்கள் 10.00

High Level Aanmigam உயர்நிலை ஆன்மிகம்
117 Uyarvalikkum Upaasanai
உயர்வளிக்கும் உபாசனை
0.00
118 Upasana Rahasyam உபாசனா ரகஸ்யம் 79.00
119 Deiviga Vaazhvukku Sila Vazhigal
தெய்வீக வாழ்வுக்கு சில வழிகள்
30.00

Tourism Books சுற்றுலா நூல்கள்
120 Arul Surakkum Sakthi Alayangal அருளும் பொருளும் தரும் சக்தி ஆலயங்கள் 200.00
121 Pugazh Manakkum Vainava Thalangal புகழ் மணக்கும் வைணவத் தளங்கள் 250.00
122 Sirappu Mikka Sivalayangal சீரும் சிறப்பும் மிக்க சிவாலயங்கள் 210.00
123 Vada Nattu Thalangal வரங்கள் பல தந்தருளும் வடநாட்டுத் தளங்கள் 80.00
124 Badri Kedhar Yathirai பலன் தரும் பத்ரி-கேதார்நாத் யாத்திரை 80.00
125 Sivathala Manjari சிவத்தல மஞ்சரி 80.00
126 Badrachala Mahimai பத்ராசல மகிமை 30.00
127
 

128

Nalamum Valamum TharumNarasimhar Thiruthalangal
Vendiya Varamarulum Venkatavan  Thiruthalangal
நலமும் வளமும் தரும் நரசிம்ஹர் திருத்தலங்கள்
வேண்டிய வரமருளும் வேங்கடவன் திருத்தலங்கள்
200.00

225.00
 

Astrology Books சோதிட நூல்கள்
129 Sevvai Thosha Parigaram செவ்வாய் தோஷப் பரிகாரம் 0.00
130 Nalla Kaalam நல்ல காலம் 55.00
131

132 
Sasa Yogam Tharum Sani Bagawan
 Dhisaa Buddhi Palangal 
 சசயோகம் தரும் சனி பகவான்
திசா புத்தி பலன்கள்
45.00
65.00
133 Anubhava Aaroodam
Thirumana Porutham
      Dhosha nivarthiyum
அனுபவ ஆரூடம்
திருமணப் பொருத்தமும் தோஷ நிவர்த்தியும்
40.00

50.00
142 Navagraha Jyothida Palanum Dosha Nivarthiyum நவக்ரஹ சோதிட பலனும் தோஷ நிவர்த்தியும்  25.00

Medical books மருத்துவ நூல்கள்
143 Siddhargal Kanda Unavu Marutthuvam சித்தர்கள் கண்ட உணவு மருத்துவம் 60.00


144 Childran Books நூல்கள்
145 Buddharin Kathai  புத்தரின் கதை 32.00
146 Dhikkellam Pugazhum Tenali Raman Kathaigal திக்கெல்லாம் புகழும் தெனாலிராமன் கதைகள்  55.00
147 Nalla Nalla Mulla Kathaigal நல்ல நல்ல முல்லா கதைகள் 30.00
148 Paramahamsar Kooriya Bakthi Kathaigal பரமஹம்சர்  கூறிய பக்திக்கதைகள்  21.00
149 Vikata Raman Kathai விக்ட ராமன் கதை 15.00
150 Buddhar Jaathaka Kathaigal புத்தர் ஜாதகக் கதைகள் 40.00
151 Bible Kathaigal பைபிள் கதைகள் 19.00
152 Thooymai Parisu (3 Dramas) தூய்மைப் பரிசு(3 சிறுவர் நாடகங்கள்) 0.00
153 Palingu Mandapam (Children Novel) பளிங்கு மண்டபம்(சிறுவர் நாவல்) 45.00
154 Paraman Arul (Children Novel) பரமன் அருள் (சிறுவர் நாவல்) 75.00
155 Mayathambi (Children Novel) மாயத்தம்பி(சிறுவர் நாவல்) 15.00
156 Engal Kudumbam (Satire for Children) எங்கள் குடும்பம்(சிறுவர் நகைச்சுவை) 25.00
157 Ulagam Piranthathu Namakkaga உலகம் பிறந்தது நமக்காக 15.00
158 Ulagam Sutruvom Varungal உலகம் சுற்றுவோம் வாருங்கள் 16.00
159 Minsaaram Thondriya Kathai மின்சாரம் தோன்றிய கதை 25.00
160 Birbal Kathaigal - Paanai Niraiya Arivu பீர்பல் கதைகள்(பானை நிறைய அறிவு) 25.00
161 Birbal Kathaigal - Agaaya Kottai பீர்பல் கதைகள்(ஆகாயக் கோட்டை) 40.00
162 Ariviyal Malargal அறிவியல் மலர்கள் 21.00
163 Nilavai Bookikku Kondu Varuvom நிலவை பூமிக்குக் கொண்டு வருவோம் 0.00
164 Viayakka Vaikkum Ariviyal Sinthanaigal வியக்க வைக்கும் அறிவியல் சிந்தனைகள் 34.00
165 Maanavarketra Varalatru Katturaigal மானவர்கேற்ற வரலாற்று கட்டுரைகள் 40.00

Unforgetable English Literatures (in Tamil) மறக்க முடியாத ஆங்கில இயக்கியங்கள் (தமிழில்)
166 Robinson Cruzo ராபின்சன் க்ரூசோ  40.00
167 Tom Brownin Palli Vaazhkai தாம் பிரவுனின் பள்ளி வாழ்கை 40.00
169 Anjaa Nenjan Ivan Ho அஞ்சா நெஞ்சன் ஐவான் ஹோ 32.00
170 Anaathai Kerti அநாதை கெர்ட்டி  32.00

Other books பொது நூல்கள்
171 Periya Ezhutthu Madana Kamarajan Kathaigal பெரிய எழுத்து மதன காமராஜன் கதைகள் 0.00
172 Aimbathu Kaasu Kavithaigalum Melum Silavum ஐம்பது காசு கவிதைகளும் மேலும் சிலவும் 30.00
173 Vignana Kathaigalum Thigil Kathaigalum Melum Silavum விஞ்ஞானக் கதைகளும், திகில் கதைகளும் மேலும் சிலவும் 50.00



Gift' type of books 'பரிசு' வடிவ நூல்கள்(கையடக்க பதிப்பு)
174 Vyapara Vetriku Sila Yosanaigal(Pkt) வியாபார வெற்றிக்கு சில யோசனைகள் 10.00
175 Sirappai Vazha Sila Sinthanaigal (Pkt) சிறப்பாய் வாழ சில சிந்தனைகள் 10.00
176 Vaazhnaal Muzhuvathum Santhosham (Pkt) வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் 10.00
177 Pon Mozhigal (Pkt) பொன் மொழிகள் 10.00
178 Unavu Maruthuvam (Pkt) உணவு மருத்துவம் 10.00
179 Vishnu Sahasra Naamam (Pkt) விஷ்ணு சஹஸ்ரநாமம் 10.00
180 Bajagovindham (Pkt) பஜகோவிந்தம் 10.00
181 Aadhithya Hrudhayam (Pkt) ஆதித்ய ஹ்ருதயம் 10.00
182 Thiruppavai(Moolam) திருப்பாவை 6.00
183 Suvaiyana Kavithaigal சுவையான கவிதைகள் 5.00
184 Nagaichuvai Thunukkugal நகைச்சுவை துணுக்குகள் 5.00

English Books- Children & General ஆங்கில நூல்கள் - சிறுவர் மற்றும் பொது 
185 Tales From Tenali Rama Tales From Tenali Rama 30.00
186 Akbar-Birbal Stories- Potful of knowledge Akbar-Birbal Stories- Potful of knowledge 40.00
187 Stories from Mulla Nazeer Ud Deen Stories from Mulla Nazeer Ud Deen 50.00
188 Birbal Stories (Castle in the Sky) Birbal Stories (Castle in the Sky) 23.00
189 Mariyathai Raman Stories Mariyathai Raman Stories 0.00
190 Silk Screen Printing Silk Screen Printing 100.00