Friday, 18 October 2013

bhaarathiyaar paadalgal - swaram

பாரதியார் பாடல்கள் (இசைக்குறி யீடுகளுடன்)

ஆசிரியர் : திரு இராமனுஜதாசன் 

Price Rs 90.00
Size : 7 x 9.5 inches(18 x 24.5 cm)                                                Paper pack

இந்த பாரதியார் பாடல்கள் என்ற நூல் ஐம்பது பிரபலமான பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலுக்கும் இராகம், தாளம் மற்றும் இசக்குறியீடுகள்  தரப்பட்டுள்ளன.

மேடைக் கச்சேரிகள் செய்ய விரும்புபவர்களும் தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் விருப்பம் கொன்டவர்களும் மறக்காமல் வாங்க வேண்டிய புத்தகம்.

No comments:

Post a Comment